உணவு நெருக்கடியை சமாளிக்க 20 நாடுகளுக்கு அவசர உதவி தேவைப்படலாம்- சர்வதேச நாணய நிதியம்

உணவு நெருக்கடியை சமாளிக்க 20 நாடுகளுக்கு அவசர உதவி தேவைப்படலாம்- சர்வதேச நாணய நிதியம்

48 நாடுகள் உலகளாவிய உணவு நெருக்கடிக்கு ஆளாகியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.
3 Oct 2022 6:20 PM GMT
பாகிஸ்தான் வெள்ள பாதிப்பு: 57 லட்சம் மக்கள் உணவு நெருக்கடியை எதிர்கொள்வார்கள்- ஐ.நா சபை

பாகிஸ்தான் வெள்ள பாதிப்பு: 57 லட்சம் மக்கள் உணவு நெருக்கடியை எதிர்கொள்வார்கள்- ஐ.நா சபை

பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கால் 3 கோடியே 30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
3 Oct 2022 5:06 PM GMT
அடுத்த ஆண்டு உலகளாவிய கடும் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம்; விரைந்து செயல்படாவிட்டால்..  ஐ.நா எச்சரிக்கை!

அடுத்த ஆண்டு உலகளாவிய கடும் உணவு நெருக்கடி ஏற்படும் அபாயம்; விரைந்து செயல்படாவிட்டால்.. ஐ.நா எச்சரிக்கை!

மனித உயிர்களையும் அவர்களின் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற, உலக நாடுகள் இப்போதே செயல்பட வேண்டும் என ஐ.நா அறிக்கை எச்சரிக்கிறது.
9 Jun 2022 9:18 AM GMT
உலகளாவிய  உணவு நெருக்கடிக்கு மேற்கு நாடுகளை குற்றஞ்சாட்டும் புதின்

உலகளாவிய உணவு நெருக்கடிக்கு மேற்கு நாடுகளை குற்றஞ்சாட்டும் புதின்

ரஷிய அதிபர் புதின், உலகளாவிய உணவு நெருக்கடிக்கு மேற்கு நாடுகளை குற்றம் சாட்டினார்.
4 Jun 2022 2:29 AM GMT
100-வது நாளை எட்டிய உக்ரைன் போர்: உலகளாவிய உணவு நெருக்கடிக்கு வழிவகுக்கும் என உலக நாடுகள் அச்சம்!

100-வது நாளை எட்டிய உக்ரைன் போர்: உலகளாவிய உணவு நெருக்கடிக்கு வழிவகுக்கும் என உலக நாடுகள் அச்சம்!

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள 100-வது நாளை எட்டியுள்ளது. இந்த போருக்கு மத்தியில், உணவு பாதுகாப்பு நெருக்கடி இன்னும் மோசமடைந்துள்ளது.
1 Jun 2022 11:20 AM GMT